1st time with my family in YouTube | Pongal Celebration with my Family | Desa Mangaiyarkarasi family
https://Rkwab.com/videos/watch/500EiQg7D6A
#பொங்கல் #pongal #thaipongal #தைப்பொங்கல்
பாரம்பரிய முறையில் பொங்கல் வைக்கும் முறை, எளிய முறையில் பொங்கல் வைக்கும் முறை, பொங்கல் வைப்பதன் தாத்பரியம், சூரிய பொங்கல் மற்றும் தை பொங்கல் வைக்கும் நேரம் மற்றும் முறை, குடும்ப மகிழ்ச்சிக்கு எப்படி பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என பல்வேறு தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
இந்தப் பதிவைப் பார்த்து அனைவரும் பயனடையுங்கள்.
- ஆத்ம ஞான மையம்